உலகளாவிய பொருளாதார சவால்களை நம்பிக்கையுடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைமுறையில் தவறுகள் ஏற்பட்டாலும் அவற்றை சுட்டிக்காட்டுகின்ற போது அவை திருத்தப்படும் என்று தெரிவித்ததுடன், தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார சவால்களை நம்பிக்கையுடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் அவர்களும் கலந்து கொண்டார்.
000
Related posts:
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கவும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா...
பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்த...
வீட்டுத்த திட்டத்தால் கடனாளிகளானவர்களுக்கு நிவாரணம் வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலிய...
|
|