ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரது தைப்பொங்கல் கொண்டாட்டம்!
Saturday, January 14th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது குடும்பத்தினரால் தைப்பொங்கல் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தைப்பொங்கல் தினமான இன்றையதினம் கட்சியின் கொழும்பு அலுவலகம் மற்றும் யாழ் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் கட்சித் தோழர்களது குடும்பங்கள் ஒன்றுகூடி உலகுக்கு ஒளிகொடுக்கும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடுகள் செய்தனர்.














Related posts:
மக்கள் விரும்பும் வகையில் தேர்தலை எதிர்கொள்வோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு என்பது கூட்டமைப்புக்காக அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே – டக்ளஸ் ...
கொவிட் - 19 ஐ வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!
|
|
|


