இலவச மண்ணெண்ணை விநியோகம் – ஊர்காவற்றுறையில் வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, June 15th, 2023
கடற்றொழிலாளர்களுக்காக சீன அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட மண்ணெண்ணை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று ஊர்காவற்துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. – 15.06.2023
Related posts:
டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கமைவாக கிட்டங்கிப் பாலத்தை அமைப்பதற்கு இடைக்காலத் திட்டம் தயார்...
அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
கேப்பாபுலவு மக்களுக்கு ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை - சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
|
|
|
ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் எப்போது அமைக்கப்படும்! நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி! (...
எமது மக்களின் ஒருமித்த குரலாக உழைக்கத் தயாராக இருக்கின்றோம் - எழுக தமிழ் எழுச்சி பேரணியில் டக்ளஸ் த...
டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ள...


