இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்!

…..
இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், கடந்த வாரம் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் மற்றும் உஸ்வெட்ட கொய்யாவ போன்ற பகுதிகளுக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது அறிந்து கொண்ட விடயங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் பிரஸ்தாபித்தார். – 06.09.2022
Related posts:
எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் - டக்ளஸ்...
வடக்கின் வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் -மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள்-நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...
|
|
அடுத்த ஐந்து வருடத்தில் தீவக பகுதியை செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றுவேன் – தீவகத்தில் டக்ளஸ் எம்...
நந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகார...
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இம்மாதம் தீர்மானமிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தை – அமை...