இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடனான சந்திப்புக் குறித்து இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விபரிப்பு!

Monday, October 9th, 2023

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, துறைசார் அமைச்சரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு விவரித்துள்ளார்.

முன்பதாக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடன் இன்று முற்பகல் மாலியாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்கள், கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சந்தப்பின்போது ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் விவரித்துள்ளார்.

இதன்போது கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மன்னாருக்கு வேலைவாய்ப்புக்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது - காற்றாலை அங்குரார்...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் தி...
ஜனாதிபதி தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது கிராம சேவையாளர்கள் நியமனம் - பிரதமர் தினேஸ் அமைச்சர் டக்ளஸ் ...