இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Friday, January 20th, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூட்டுத்தாபனத்தினை சாதாரண மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் பயன்மிக்க வகையில் முன்னகர்த்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க அவர்களும் கலந்து கொண்டிருந்தார்
Related posts:
மக்களது எதிர்காலத்திற்காக எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் - அமைச்சர் டக்ளஸ் ...
இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதே...
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை - யாழ் ஒருங்கி...
|
|
|
புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? - நாடா ளுமன்றத்தில் டக்ளஸ்...
அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
இனவாதிகளே வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் - நாடாளுமன்றில் டக்...


