இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடு!
Friday, February 4th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
இச்சிறப்பு பூஜை வழிபாடுகள் புத்தசாசன மத விவகாரங்களுக்கான அமைச்சின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளருமான கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண...
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...
மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் குறித்த...
|
|
|


