இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்துரையாடல்!
Friday, July 28th, 2023
இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தங்களின் பண்ணை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கலந்துரையாடினர்.
இதன்போது, பண்ணையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், நியாயமான செயற்பாடுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தன்னுடைய பூரண ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
“NARA” மற்றும் NAQDA நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர பணிப்பு...
பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது - அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!
|
|
|


