இந்திய மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் யாழ் வருகை – அமைச்சர் டக்ளஸ் பொன்னாடை போர்த்தி வரவேற்பு! ………..
Thursday, February 9th, 2023
இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினரை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.
பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை பொன்னாடை போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
Related posts:
மக்களின் தேவைகள் நியாயபூர்வமானதே – தீர்வுகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - மனையாவெளியில் டக்...
மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...
வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
|


