அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – எல்லை தாண்டும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது – முல்லை மக்கள் நன்றி தெரிவிப்பு!

கடந்த சில நாட்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடித் தொழில் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பெருந்தொகையான இறால் பிடிபட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளர்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தமது இடங்களுக்கு அழைத்துச் சென்று, தங்களினால் பிடிக்கப்பட்ட இறால்களை காண்பித்த கடற்றொழிலாளர்கள், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தியமைக்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.
000
Related posts:
மக்கள் நலன்சார் திட்டங்கள் அர்த்தமுள்ளவகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிட...
டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் முன்வந்தார் - பொதுஜன பொரமுன தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜப...
கடற்றொழில் துறைமுகங்களில் மணல் தூர்வாருவதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|
|