அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இ.தொ.காவின் ஊடகச் செயலாளர் பொன்னாடை போத்தி கௌரவிப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஊடகச் செயலாளர் தேவதாசன் மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போத்தி கௌரவித்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்திற்கு இன்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் - நாடாளுமன்றில் செயலாளர் ...
எதிர்காலத்தை வெற்றி கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்கு பங்காளிகளாக இருப்பது அவசியம் - பலாலியில் டக்...
யாழ்ப்பாணம் - புத்தளம் மீனவர் கூட்டுறவுசங்கங்களின் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட திட்ட...
|
|