அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

Thursday, December 17th, 2020

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.இணை தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது

இன்றைய கூட்டத்தில் விவசாயம், கல்வி, பாதுகாப்பு, சிவில் நிர்வாகம், போக்குவரத்து, கடற்தொழில், வீட்டுத் திட்டம், காணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ், நாடாளுமன்றஉறுப்பினர்களான சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், திணைக்களங்கள் சார் அதிகாரிகள் பொது அமைப்பகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுடு தத்தமது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உள்ளூராட்சி தேர்தலை  வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்  -வேட்புமனு தாக்கல் செய்த...
மன்னார் பனங்கட்டி கொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...