அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூசை வழிபாடு!

வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கிளிநொச்சி நகரில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று மதியம் கிளிநொச்சி நகருக்கு வருகைதந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கிளிநொச்சி நகர மக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பொன்னாடை போர்த்து மலர்மாலை அணிவித்து வரவேற்பளித்ததுடன் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் அமைச்சருக்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
Related posts:
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம் - நாடாளும...
மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் -டக்ளஸ் தேவானந்தா!
தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
|
|
ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கட்சியின் ஆலோ...
கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநி...
பொருளாதார மீள்ச்சி பற்றிய நம்பிக்கையினை சமூகமயப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!