அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!
Friday, November 2nd, 2018
கொழும்பு செட்டியார் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கதிரேசன் ஆலயத்தில் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
சிவஶ்ரீ ராமசந்திரக் குருக்கள் பாபுசர்மா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த விஷேட பூஷை வழிபாடுகள் இன்றையதினம் நடைபெற்றது.
இவ் விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்து மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
புனித நகரமாகின்றது திருக்கோணேஸ்வரர் ஆலய பிரதேசம் - டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு பிரதமர் பதில்
மீன்பிடி துறைமுகங்களை அமைப்பது தொடர்பில் பிரான்ஸ் நிபுணர்களுடன் அமைச்சர் ஆராய்வு!
இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வ...
|
|
|


