வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, July 11th, 2017

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தயாராகியுள்ளதாக கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Related posts: