பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

Wednesday, May 10th, 2017

நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதறகான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்குமென்றும் அமைச்சர் கூறினார்;.323 பிரதேச செயலாளர் பிரிவுகளை 360 வரை அதிகரிப்பது இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: