காபூலில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 80 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சமீப காலமாக நடக்கும் தாக்குதல்களின் பின்னணியில் தாலிபன் மற்றும் ஐஎஸ் அமைப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்தியாவசியமானது புகையிரத சேவை: கைச்சாத்தானது சிறப்பு வர்த்தமானி!
கோத்தாபய ராஜபக்சவை நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது - இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதா...
|
|