இயற்கையின் தாண்டவத்தில் 202 பேர் உயிரிழப்பு!

Wednesday, May 31st, 2017

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.காணாமல் போனோரின் எண்ணிக்கை 96 ஆகும். குhயமடைந்தோர் 63 பேர் ஆகும். களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

6 இலட்சத்து 29 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.366 நலன்புரி நிலையங்களில் 77 ஆயிரத்து 432 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்ட்டுள்ளது.தொடர்ச்சியான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts:

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு பொதி இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகவே, ஜய்கா இலங்கையில் அதன் ...
காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி சுட...
இஸ்‌ரேல் - காஸா போர் நிறுத்தம் - முதல்கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பிணைய கைதிகள் விடுதலை!

நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பா...
சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு கடமைகளுக்கு சமுகமளிக...
இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா - இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்க...