ஐ.எஸ். அமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது!

Thursday, September 19th, 2019

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணிய மொஹம்மட் அன்வர் மொஹம்மட் இன்சாப் கட்டாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராக இவர் கருதப்படுகிறார்.

Related posts: