ஹிட்லர் வாழ்ந்த வீட்டிடை உரைத்து புதிய கட்டிடம் அமைக்க திட்டம்!

Tuesday, October 18th, 2016

 

புதிய ஒரு கட்டடம் அமைக்கப்படடுவதற்காக அடோல்ஃப் ஹிட்லர் வாழ்ந்த வீட்டை கையகப்படுத்தி அதை இடிக்கப்போவதாக ஆஸ்திரேயாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ப்ரனவ் ஆம் இன் என்ற நகரில் உள்ள முன்னாள் விருந்தினர் மாளிகை, ஜெர்மனியின் போர்கால தலைவரான ஹிட்லரை வழிப்பட்டுக்கொண்டிருக்கும் நாஜி ஆதரவாளர்களின் புனித தளமாக மாறிவிடுமோ என அதிகாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்

_91959002_gettyimages-471388934

Related posts: