மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி!
Friday, June 11th, 2021மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Pyin Oo Lwinஎன்ற நகரில் இராணுவ விமானம் தரையிறங்கிய வேளை இந்த விபத்து இடம்பெற்றதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
விமானத்திலிருந்த ஆறு இராணுவத்தினரும் பௌத்தமதகுரு ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானவோட்டியும் வேறு ஒரு நபரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர்
Related posts:
கங்கை நீரால் புற்று நோய் உண்டாகும்!
பச்சை குத்தியவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது - தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் தெ...
"நூற்றாண்டிற்கான பறவையாக'' தெரிவானது புயூட்கெடெக் பறவை!
|
|