பிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது! 

Sunday, April 8th, 2018

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வாவை கைது செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2003 ௲ 2011ஆம் ஆண்டு வரை பிரேசிலின் அதிபராக பதவி வகித்த இவர் தனது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்குவழங்கியதில் இலஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீட்டை லுலாவுக்கு அன்பளிப்பாக அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Related posts: