பிரித்தானியாவில் தீவிரவாத செயல் முறியடிப்பு!

Thursday, December 21st, 2017

பிரித்தானியாவில் கிறிஸ்ட்மஸ் தினத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத செயற்பாடு ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத முறியடிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. யோர்க்ஷெயார் மற்றும் டேர்பிஷெயார் பகுதிகளில் இதுதொடர்பில் நான்கு பேர் கைதாகியுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related posts: