படகு விபத்தில் 13 பேர் பலி – தென் கொரியாவில் பரிதாபம்!

Monday, December 4th, 2017

தென் கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர் என  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

சிறிய ரக படகொன்று, 336 மொக்ரி தொன் கொண்ட பாரியதொரு படகொன்றுடன் மோதியமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலும் இதன்போது காணாமல் போன 2 பேரை தேடும் பணிகள் தொடர்வதாகவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: