நாள்தோறும் போராட தயார்: காங்கிரஸ்!

Sunday, June 2nd, 2019

இந்தியாவின் ஆளுங்கட்சியாக பதவியேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து நாள்தோறும் போராட போவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடந்த, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை காட்டிலும், இந்த முறை சற்று முன்னேற்றமடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: