டொனால்ட் ட்ரம்பின் உத்தரவு மீது தற்காலிக தடை!

Sunday, January 29th, 2017

 

முக்கியமான 7 முஸ்லிம் நாடுகளிலிருந்து அந்த நாட்டு பிரஜைகள் அல்லது அகதிகள் அமெரிக்காவுக்கு நுழைவது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த புதிய சட்டத்தின் மீது அமெரிக்க நீதிபதி ஒருவர் தற்காலிக தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு புதிய வீசா நடைமுறைகளை செயற்படுத்தும் உத்தரவில் நேற்று ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.

470707791trm 2

Related posts: