சோமாலிய குண்டுவெடிப்பில் 39பேர் பலி : 50 போ் காயம்!

Monday, February 20th, 2017

சோமாலியாவின்  தலைநகர் மொகதிசுவின் சந்தைப் பகுதி ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த குண்டு  ஒன்று வெடித்த சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 போ் காயமடைந்துள்ளனா்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் உணவு விடுதிகள் அதிகம் நிறைந்த பகுதியில் இடம்பெற்றுள்ள   இந்தக் குண்டுவெடிப்பு ஒரு  கார் குண்டுவெடிப்பாக இருக்கும் என கருதப்படுகின்றது.  இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

blast245-600-20-1487567754

Related posts: