கொரோனா: உதவிக்கரம் நீட்டிய பிரபல டென்னிஸ் வீரர்..!

Monday, March 30th, 2020

உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அளித்துள்ளார். செர்பியாவையும் பாதிக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மருத்துவ உபகரணங்கள் மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதற்காக அவர் குறித்த நிதியுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: