இளவரசர் சார்லஸின் மியான்மர் பயணம் இரத்து?

Friday, October 6th, 2017

பிரித்தானியா இளவரசர் சார்லஸ் மியான்மர் பயணத்தை இரத்து செய்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா இன மக்களுக்கான வன்முறை அதிகரித்துள்ளது, இலட்சக்கணக்கான மக்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.இந்நிலையில் பிரித்தானியா இளவரசர் சார்லஸின் மியான்மர் பயணம் ரத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறை நீடித்து வருவதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.புதிய திட்டத்தின்படி மனைவி கமீலாவுடன் சிங்கப்பூர், மலேசியா செல்லும் இளவரசர் இந்தியாவுக்கு வருகை தருவார் என கூறப்படுகிறது.மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related posts: