இரண்டாம்உலகப்போர்காலத்து குண்டு பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
Thursday, February 23rd, 2017இரண்டாம்உலகப்போர்காலத்திற்குஉரியதாககருதப்படும்வெடிக்காதகுண்டுஒன்றுஇங்கிலாந்தின்போர்ட்ஸ்மவுத்துறைமுகத்தில்நீருக்குஅடியில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்தபகுதியில்படகுகள்மற்றும்புகையிரத சேவைகள்யாவும்ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியை அண்மித்த வீதிகள்சிலவும்மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுஅதிகாலைதுறைமுகத்தில்கண்டுபிடிக்கப்பட்டகுறித்தவெடிபொருள் 226 கிலோஎடைஉடையசக்தி வாய்ந்தவெடி பொருள்எனவும்இது ஜேர்மனியின் எஸ்சி250 என்று நம்பப்படுவதாகவும்பிரித்தானிய கடற்படையினர்தெரிவித்துள்ளனர்.
Related posts:
தமிழக சட்டசபை தேர்தல் - காலை 9 மணி வரை 18.3% வாக்குப் பதிவு!
ஜப்பானில் நிலநடுக்கம் !
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் இராஜினாமா - சர்வதேச ஊடகங்கள் தகவல்!
|
|