அமெரிக்கா ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Saturday, January 21st, 2017

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்ற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

எதிர்காலத்தில் அமெரிக்காவின் உறவை பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

trump

Related posts: