8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார் திமுத் கருணாரத்ன!

Thursday, July 12th, 2018

காலியில் இன்று(12) ஆரம்பமான இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.
இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களைப் பெற்று தனது 8 ஆவது சதத்தினைப் பூர்த்திசெய்துள்ளார்.

Related posts: