வேம்படி பெண்கள் மகளிர் கல்லூரி அணி வெற்றி!

Sunday, July 23rd, 2017

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டித்தொடரில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை அணி வெற்றிபெற்றுள்ளது.

யாழ் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த போட்டியிலி உடுவில் மகளிர் கல்லூரி அணியினை எதிர்த்து போட்டியிட்டு 23 : 15 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

Related posts: