மைக்கல் கரப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் இமையாணன் மத்தி வசமானது!

Thursday, November 3rd, 2016

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியாக நடத்தி வந்த மின்னொளியிலான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அண்மையில் கழக மைதானத்தில் கழகத்தலைவர் த.வேணுகானன் தலைமையில் நடைபெற்றது.

இவ் இறுதிப்போட்டியில் யாழ்.மாவட்டத்தில் பலம் பொருந்திய இரு அணிகளான இமையாணன் மத்தி அணியினை எதிர்த்து உடுப்பிட்டி சிவகுமரன் அணி மோதியது. இதில் இமையாணன் மத்தி அணி 14-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று மாலுசந்தி மைக்கல் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.

BOOK copy

Related posts: