மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகினார் ஜொன்டி !

Saturday, December 9th, 2017

ஐ.பி.எல். தொடரின் மும்பை இந்தியன்ஸ் கழக்கத்துக்கு களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்காவின் ஜொன்டி ரோட்ஸ் செயற்பட்டு வந்தார்.

கடந்த 9 ஆண்டுகளாக அவர் மும்பை இந்தியன்ஸுக்கு பயிற்சியளித்தார்.தற்போது அவர் இந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நியுசிலாந்தின் ஜேம்ஸ் பெம்மட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: