பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளராக எர்னெஸ்டோ !

Wednesday, May 31st, 2017

பார்சிலோனா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக எர்னெஸ்டோ (Ernesto Valverde) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் அத்லெடிக் பில்பாவோ அணியின் பயிற்சியாளராக பணியாற்றி எர்னெஸ்டோவின் நான்கு வருட பாதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது பார்சிலோனா அணியில் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014 முதல் பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக கடமையாற்றிய லூயிஸ் என்றிக் இன் 3 வருட பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து பார்சிலோனா அணி புதிய பயிற்சியாளராக எர்னஸ்டோவை நியமித்துள்ளது.

Related posts: