பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா இணை சாம்பியன்!

Saturday, September 24th, 2016

பான்பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவா ஜோடி,  சீனாவின் சென்லியாங்- யாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சானியா மிர்சா ஜோடி   6-1,6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

09427978_620x350_2675373044

Related posts: