பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக யூனுஸ் கான் !

Wednesday, June 10th, 2020

எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள பாக்கிஸ்தான் – இங்கிலாந்து அணிக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக யூனுஸ் கான் பெயரிடப்பட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் பயிற்றுவிப்பாளராக முஸ்தக் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: