பற்றிக்ஸ் – விக்ரோறியா இறுதியில் மோதல்!

Saturday, October 8th, 2016

யாழ்.மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் பாடசாலைகளின் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணிகளுக்கு இடையில் முன்னெடுத்த துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி அணி மோதவுள்ளது.

7334

Related posts: