பங்களாதேஷீக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Sunday, March 19th, 2017

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான(ODI) இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விபரம்..

Upul Tharanga(captain),Niroshan Dickwella,Dhananjaya de Silva,Kusal Mendis,Asela Gunaratne,Dinesh Chandimal,Kusal Janith Perera,Danushka Gunathilake,Suranga Lakmal,Lahiru Kumara,Vikum Sanjaya Bandara,Thisara Perera,Sachith Pathirana,Seekkuge Prassanna, Lakshan Sandakan

Related posts: