தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்!

Wednesday, June 1st, 2016

சிம்பாப்வே கிரிக்கட் அணியின் தலைவர் ஹெமில்டன் மசகட்சா மற்றும் பயிற்றுவிப்பாளர் தேவ் வட்மோர் போன்றவர்கள் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சிம்பாபே அணியின் தொடர் தோல்வி காரணமாக சிம்பாப்வே கிரிக்கட் அதிகாரிகளினால் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணியின் வீரர் கிராண்ட் டிராவர் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிம்பாப்வே அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் போட்டியாளர் மகாயா நிட்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts: