சாதனை படைத்தார் சுரங்க லக்மால்!

Thursday, August 2nd, 2018

சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது டேவிட் மிலரை வீழ்த்தி இலங்கை அணி வீரர் சுரங்க லக்மால் அவரது ஒருநாள் விக்கெட்களில் 77 போட்டிகளில் 100 விக்கெட்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதற்கமைய இலங்கைக்கான ஒருநாள் விக்கெட்கள் 100 இனைக் கைப்பற்றிய 17ஆவது வீரராக சுரங்க லக்மால் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: