சங்காவின் அணியை உலுக்கிய பந்து!

Friday, September 8th, 2017

சி.பி.எல் தொடரில் அண்மையில் Tallawahs மற்றும் Amazon அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டி பலரது அவதானத்திற்கு சென்றுள்ளது.இந்த போட்டியில் Rashid Khan, 3 விக்கட்டுக்களை அடுத்தடுத்து எடுத்து ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

எனினும் இதன்போது மறுமுனையில் இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார, ஆட்டமிழப்பின்றி 57 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.எனினும் Tallawahs அணியின் தலைவர் சங்ககாரவின் ஆட்டத்துடன் அந்த அணி 168 ஓட்டங்களை பெற்றாலும் அது போதவில்லை.இதன்படி, அணி 5 விக்கட்டுக்களால் இந்த போட்டியில் Amazon வெற்றி பெற்றது பந்து வீச்சில் மூன்று வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: