எதிர்வரும் 15 ல் இலங்கை – பங்களாதேஷ் T 20 கிரிக்கெட் !

Tuesday, February 13th, 2018

டாக்கா நகரில் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலான முதலாவது T 20  கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை T 20 அணியில் திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் T 20 தொடரையும் இலங்கை அணி கைப்பற்றும் என்றுநம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: