இலங்கை – தென்னாபிரிக்க போட்டிகளுக்கான கால அட்டவணை!  

Wednesday, January 16th, 2019

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுலா மேற்கொண்டு விளையாடவுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டிகள் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

குறித்த சுற்றுப் போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் இரண்டு, ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் மூன்றும் உள்ளடங்குகின்றது.

போட்டிக்கான கால அட்டவணை –

aaaaaaaaa

Related posts: