இலங்கை கிரிக்கெட் சபையில் சைமன் வில்லிஸ்!
Tuesday, May 24th, 2016கிரிக்கெட் வீரர் சைமன் வில்லிஸ் இலங்கை கிரிக்கெட் சபையின் ஹை பெர்பாமன்ஸ் மெனேஜராக (high performance manager) இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி சம்பியன்!
வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் மன்னார் எப்.சி. அணி வெற்றி!
2018 சர்வதேச கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களின் பெயர் வெளியீடு!
|
|