இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஷன் நியமனம்!

Saturday, December 8th, 2018

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஷன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: