இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Wednesday, February 12th, 2020

இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி, இலங்கைக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

மார்ச் மாதம் 19 ஆம் திகதி இரு அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், ஜோ ரூட் தலைமையிலான 16 பேர் கொண்ட அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்து.

அதில், அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கீடன் ஜெனிங்ஸ் முநயவழn துநnniபௌ  மற்றும் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான பென் ஃபோக்ஸ்  ஆகியோர் அணி குழாமில் மீள உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts: