அவுஸ்ரேலிய தொடரில் ரோஹித் ஷர்மா இல்லை!

Thursday, February 16th, 2017

 

அவுஸ்ரேலிய அணியுடனான முதலிரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் 16 பேர் கொண்ட இந்திய அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டுவரும் ரோஹித் ஷர்மா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

13-720x480

Related posts: