உலக புகழ்பெற்ற இனுகா  உயிரிழப்பு!

Wednesday, April 25th, 2018

வெப்ப மண்டல வலையத்தில் பிறந்த உலக புகழ்பெற்ற ஒரேயோரு பனிக்கரடியான இனுகா சிங்கபூரில் வைத்து உயிரிழந்தது. 27 வயதான இந்த கரடி சிங்கபூரின் மிருககாட்சி சாலையில் பிறந்ததாகும்.

இவ்வகைப் பனிக்கரடிகள் வெப்பமண்டல வலய நாடுகளில் பிறப்பதில்லை. இதன்மூலம் அது உலகளவில் புகழ்பெற்றிருந்தது.

Related posts: